நடிகை ராய் லக்ஷ்மி வித்தியாசமான கவர்ச்சி உடை போட்டோ தீயாய் பரவி வருகிறது. நடிகை ராய் லக்ஷ்மி தனது 16 வயதில் கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். வால்மீகி என்ற குறும்படத்தில் அவரது நடிப்பை பார்த்து இம்பிரஸான இயக்குநர் ஆர்வி உதயக்குமார் அவருக்கு இந்த வாய்ப்பை அளித்தார்.
அதனை தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார் ராய் லக்ஷ்மி. அஜித், விஜயகாந்த், சுந்தர் சி, லாரன்ஸ் என பல நடிகர்களுடனும் ஜோடி போட்டிருக்கிறார் ராய் லக்ஷ்மி.கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி.
15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது தனது கவர்ச்சியின் மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என கிட்டதட்ட எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.
காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில், இருக்கும் லக்ஷ்மி ராய், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வரும் ராய் லக்ஷ்மி, சிண்ட்ரெல்லா என்ற த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது பிகினியில் உசுப்பேற்றி வருகிறார்.
இந்நிலையில், வெள்ளை வெளேரென இருக்கும் தன்னுடைய உடலுக்கு வெள்ளை நிற ப்ரா மற்றும் லெக்கின்ஸ் அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? உங்க டிரெஸ் எங்கங்க..? என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.