“வெறும் முண்டா பனியன் – குட்டியான ட்ரவுசர்..” – இணையத்தை தெறிக்க விடும் சொப்பன சுந்தரி காவ்யா ஷா..!

கன்னட நடிகையான காவ்யா ஷா. அங்கிருந்து தமிழுக்கு வந்தார். ஆரம்பா உள்ளிட்ட பல கன்னடப் படங்களில் நடித்துள்ளார் காவ்யா ஷா. தமிழில் தாரை தப்பட்டை படத்தில் கரகாட்ட கலைஞராக நடித்திருந்தார் அம்மணி. 

 

அதனை தொடர்ந்து, வீர சிவாஜி படத்தில் சொப்பனசுந்தரி நான்தானே பாடலுக்கு வெடுக் வெடுக் என இடுப்பை ஆட்டி ஆட்டம் போட்டு தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் பசுமரத்தாணி போல பதிந்து விட்டார். 

 

அயிட்டம் பாடலுக்கு ஹாட் டான்ஸில் கலக்கிய இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், ‘‘பொறந்து வளர்ந்தது எல்லாமே பெங்களூருதான். 

 

மாடலிங், டி.வி. தொகுப்பாளர்னு வளர்ந்து சினிமாவில் என்ட்ரி ஆனேன். கன்னடத்துல ‘பைசா’ செம ஹிட் ஆகி, காவ்யா யாருனு இந்த உலகத்துக்கு காண்பிச்சது. 

 

 

பாலா சார் டைரக்‌ஷன்ல ‘தாரை தப்பட்டை’ யில் கரகாட்டக்காரியாக நடிச்சிருந்தேன். சின்ன ரோல்தான், பட், பாலா படமாச்சே! ‘வீரசிவாஜி’யில் ‘சொப்பனசுந்தரி’ செம ரீச். அதில் என்னோட டான்ஸ் பேசப்பட்டதில் ரொம்பவே சந்தோஷம்’’ எனச் சொல்கிறார். 

 

 

தமிழ், தெலுங்கு,கன்னடம் என பல படங்களில் துணை நடிகை, குணசித்திர நடிகை என வலம் வந்துகொண்டிருக்கிறார். 

 

இணையத்திலும், ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள், குட்டையாக இருந்தாலும் செம்ம கட்டை என்று வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version