“வெறும் ப்ரா..” – திமிரும் முன்னழகு – மேலாடையை கழட்டி விட்டு சூட்டை கிளப்பும் இனியா..!

 

மிஷ்கின் இயக்கிய திரில்லர் படமான யுத்தம் செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை இனியா. இப்படத்தில் சேரனின் தங்கையாக இனியா நடித்திருந்தார்.

 

பிறகு அவர், விமலுடன் இணைந்து நடித்த வாகை சூடவா படம் தேசிய விருது பெற்றது. அதைத் தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன் போன்ற பல தமிழ் படங்களில் இனியா நடித்துள்ளார். 

 

மலையாளத்திலும் இவர் நடித்த பல படங்கள் ஹிட்டாகின. படங்கள் நடிப்பதுடன் இன்ஸ்டாகிராமிலும் படு ஆக்டிவாக இருப்பவர் இனியா. தனது போட்டோக்களை தொடர்ந்து அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

 

 

தற்போது அனைவரும் அதிர்ச்சியாகும் வகையில் வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

 

 

கவர்ச்சியாக நடிக்க நான் ரெடியாக இருக்கிறேன், என்று நடிகை இனியா அதிரடியாக கூறியுள்ளார். இது குறித்து பேசிய இனியா, சமீபத்தில் கவர்ச்சி உடைகளில் வெளியான என்னுடைய புகைப்படங்களை பார்த்து நிறைய பேர் இனியா கவர்ச்சி வேடத்திற்கு தயாராகிவிட்டார் என கூறுகின்றனர். 

 

 

ஒரே மாதிரியான கிராமத்து கதாபாத்திரத்தில் நடிப்பதால் மக்களுக்கு அது சீக்கிரமாகவே போராடித்துவிடும். மேலும் அதுமாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பதால் நான் கிளாமருக்கு எதிரியும் அல்ல. 

கதைக்கு கிளாமர் தேவைப்பட்டால் கண்டிப்பாக கவர்ச்சி வேடத்தில் நடிக்கவும் நான் தயார், என்று கூறியுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version