“மணக்கும் அஞ்சடி பர்ஃயூம் நீ.. மயக்கும் கண்ணுல கஞ்சா நீ…” – திமிரும் முன்னழகு – கிறங்கடிக்கும் யாஷிகா ஆனந்த்..!

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களின் கவர்ச்சி புயலாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.

 

அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.தற்போது யாஷிகாவின் கைவசம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’, ‘இவன் தான் உத்தமன்’,‘ராஜபீமா’ ஆகிய படங்கள் உள்ளன.

 

அவ்வப்போது என்றில்லாமல் எப்போதுமே இஷ்டத்துக்கு கவர்ச்சி காட்டும் யாஷிகாவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி விடுகிறது. முன்னழகு, பின்னழகை காட்டி சோசியல் மீடியாவை சூடேற்றி வரும் யாஷிகா ஆனந்தின் போட்டோ ஷூட் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

தற்போது உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் குட்டை உடையில் கவர்ச்சி குதூகலத்துடன் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார். 

 

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.பிக் பாஸ் இல்லத்தில் கிடைத்த ரசிகர்களை தக்கவைத்துக்கொள்ள தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

 

இவரது புகைப்படத்திற்கு லைக்குகள் காமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் குட்டி பட்டாஸ் பாடலுக்கு திமிரும் தனது முன்னழகை காட்டியபடி பொண்ணு நடை போட்டு வரும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் அம்மணி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version