தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை காஜல் அகர்வால். அதிலும் குறிப்பாக தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே தெலுங்கில் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் ஆரம்பத்தில் சுமாராகவே இவரது படங்கள் ஓடினாலும் ஒருகட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றினார் அதிலிருந்து இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல அடையாளம் கிடைத்தது.
அஜித், விஜய், தனுஷ் ஆகியோரின் படங்களில் தொடர்ந்து நடிக்க வருகிறார். இவர் சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெப்சைட் ஒன்றில் நடித்திருந்தார். ஹாட்ஸ்டார் தளத்தில் லைவ் டெலிகாஸ்ட் என்ற பெயரில் உருவாகி இருந்தது இந்த சீரிஸ் தற்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த வெப் சீரியல் சீரியல் நடிகை காஜல் அகர்வால் கவர்ச்சியான உடை தம் அடிப்பது தண்ணி அடிப்பது என ஏகபோக வித்தியாசமாக நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இவரது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றும் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அந்த கவர்ச்சி புகைப்படத்தை மட்டும் 8 லட்சம் பேர் இதுவரை லைக்களை அள்ளியுள்ளது.