“வெறும் ப்ரா.. அதிலும் முன்பக்கம் எவ்ளோ பெரிய ஓட்டை..” – என்னமா இப்டி பண்றீங்களேம்மா..? – பூஜா ஹெக்டேவை கலாய்க்கும் ரசிகர்கள்..!

‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெட்ஜ். இந்தப் படத்தில் இவர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார். இதுதான் தமிழில் இவர் நடித்த முதல் மற்றும் கடைசி படமும் கூட. இதையடுத்து அவர் தெலுங்கில் பல படங்களில் நடித்த அங்கு முன்னணி நடிகையாக வலம் வந்தார். 

 

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் ‘மகரிஷி’. இந்தப் படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார் அம்மணி.

 

சமீபத்தில் நடித்து ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ திரைப்படத்தில் அவரின் கால்களை பார்த்து கதாநாயகன் காமுறுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். இது பற்றி சமீபத்தில் அவரிடம் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்ட போது ‘தென்னிந்திய திரைப்பட துறைக்கும் இடுப்புப் பகுதியின் மீது கவர்ச்சி உண்டு. 

 

ஆனால், ஆண் எனது இடுப்பைப் பார்ப்பதை விட கால்களைப் பார்ப்பது பரவாயில்லை. ஆனால் படத்தில் அதற்காக நான் அவரைக் கண்டிப்பது போன்ற காட்சிகள் வரும். ஆனால் என்றுமே பெண்கள் காட்சிப் பொருளாக்கப்படுவது என்றுமே சரி கிடையாது.’ எனக் கூறியிருந்தார். 

 

இதையடுத்து பூஜா ஹெக்டே தெலுங்கு சினிமாவை இழிவு செய்துவிட்டதாக கண்டனங்கள் எழுந்தன. அதையடுத்து அவர் ‘நான் சொன்ன விஷயங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டன. 

 

 

 

என்னைப் பற்றித் தீர்மானிக்கும் முன் முழு பேட்டியைப் பாருங்கள். தெலுங்கு திரையுலகே எனது மூச்சு. நான் என்றும் தெலுங்குத் திரைத்துறைக்குக் கடன்பட்டிருக்கிறேன்.’ எனக் கூறினார். படத்திற்கு தேவை என்றால் அந்த அளவுக்கு வேண்டுமானலும் கவர்ச்சியில் இறங்கி கலக்க தயாராக இருக்கிறார் அம்மணி. 

 

தனை இயக்குனர்களுக்கு அவ்வபோது நினைவு படுத்தும் விதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், முன் பக்கம் பெரிய ஓட்டையுடன் கூடிய ப்ரா அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், என்னமா இப்படி பண்றீங்களேமா..? என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version