இளம் நடிகைகளுக்கு சவால் விடும்.. குட்டியான உடையில் தொப்புள் கவர்ச்சி காட்டும் கௌரி கிஷன்..! – வைரல் புகைப்படம்..!

 

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ’96’. பள்ளி வயது காதலை மையப்படுத்திய இந்தப் படத்தில் இளம் வயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் நடிகை கெளரி கிஷன். 

 

திரைத்துறையில் அறிமுகமான முதல் படமே அவருக்கும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று தந்தது. இதையடுத்து மலையாளம் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்த கெளரி கிஷன், தமிழில் ‘மாஸ்டர்’ படத்திலும் நடித்திருந்தார். 

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருந்த இந்தப் படம், 2021 பொங்கலுக்கு வெளியானது. இந்தப் படத்தில் சவிதா என்ற கதாப்பாத்திரத்தில், நடிகர் சாந்தனு பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

 

கொஞ்ச நேரமே வந்திருந்தாலும், கல்லூரி பேராசிரியர் விஜய்யுடன் முக்கியக் காட்சியில் இடம் பெற்றிருந்தார் கெளரி. ’96 ‘ படத்தில் பள்ளி மாணவியாக நடித்த கௌரி கிஷன், இந்த படத்தை தொடர்ந்து ‘மாஸ்டர்’ படத்தில், கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். 

 

மேலும், சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘கர்ணன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் தேடி வரும் கௌரி கிஷன், அவ்வப்போது தன்னுடைய சமூக வலைத்தளத்தில்… செம்ம ஹாட் அண்ட் ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

 

அந்த வகையில், இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version