ரீமா சென்னா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

 

தமிழ் சினிமா இணையதளங்கள் மற்றும் பத்திரிகளில் இன்று வைரலாகி வருவது நடிகை ரீமா சென்னின் படுக்கையறைக் காட்சிப் படங்கள்தான். என்ன இது…? என்ன படம் இது என்று பலரும் ஆர்வத்தோடு விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். 

 

அந்த அளவுக்கு படு சூடாக அந்த புகைப்படங்கள் இணைய வாசிகளை சுண்டி இழுத்துள்ளன. ஆனால், இந்த காட்சிகள் இடம் பெற்றது தமிழ்ப் படக்காட்சிகள் அல்ல. 

 

ரீமா சென் முதன் முதலாக வங்க மொழியில் நடித்த ‘இடி ஸ்ரீகந்தா’ என்ற படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தில் விலை மாது-வாக அவர் நடித்துள்ளார். 

 

விலை மாது பற்றிய படம் என்றால் படுக்கையறைக் காட்சி இல்லாமலா…? இதனால், தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். கடந்த, 2004-ல் வெளியான இந்தப் படத்தைதமிழில் இளவரசி என டப் செய்து வெளியிட்டனர்.

 

இதுகுறித்து ரீமா சென்னிடம் கேட்டபோது, “இந்தப் படத்தில் எனக்கு விலை மாது கேரக்டர். அதனால் ஒரு படுக்கையறைக் காட்சியில் நடித்தேன். அதற்காக ஏதோ படம் முழுக்க அந்த மாதிரி நடித்தது போல போல பரபரப்பைக் கிளப்பி விட்டனர். இது அந்த மாதிரி படம் அல்ல. நல்ல கதை கொண்ட கலைப் படம்,” என்று கூறினார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version