இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் “சுப்ரமணியபுரம்” நடிகை ஸ்வாதி..!

தமிழ் சினிமாவில் இயக்குனர் மட்டும் அல்லாமல் நடிகராக தற்பொழுது திகழ்ந்து வருபவர் தான் சசி குமார்.இவருடைய இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சுவாதி ரெட்டி. இவர் இதற்கு முன்னர் தெலுங்கு திரைப்படத்தில் தான் நடித்துக்கொண்டிருந்தார். 

 

தமிழ் திரைப்படத்தில் சுப்பிரமணியபுரம் படத்திற்குப் பிறகு தொடர்ந்து போராளி, வடகறி போன்ற திரைப்படங்கள் இவருடைய சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். தமிழ் திரை உலகம் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

 

அந்த ஆண்டு திருச்சூர் பூரம் என்ற மலையாள திரைப்படம் வெளியானது. அதன் பிறகு யட்சன், யாக்கை, குமாரா என்ற திரைப் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கேரளாவைச் சேர்ந்த விகாஸ் வாசு என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்கள் காதல் திருமணம் நடைபெற்றது. 

 

இவர்கள் காதலோ நீடிக்கவில்லை. பல கருத்து வேறுபாடுகள் உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதுமட்டுமல்லாமல் அவருடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாமே நான் டெலிட் செய்து விட்டேன் என்ற தகவலையும் அவர் கூறினார். 

 

 

என்னிடம் இருக்கும் சமூக வலைத்தளங்களான டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் யாரோ உங்களுக்கு தவறான தகவல்களை தெரிவித்து கொண்டிருக்கிறார் என்றும் அது தற்பொழுது தான் எனக்கு தெரியவந்ததும் அது பொய் என்று சொல்வதற்காக உடனே உங்களுக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

 

 

பொய்யான கணக்குகளை யாரும் பின்தொடர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். ட்விட்டர் பக்கத்தில் எனக்கு இதுவரை எந்த கணக்கும் நான் தொடங்கவில்லை என்றும் அது மட்டுமல்லாமல் 2011ஆம் ஆண்டே நான் முகநூலில் இருந்து வெளியேறி விட்டேன் என்றும் அவர் கூறினார். அதை இன்ஸ்டாகிராமில் மட்டும் தான் நான் இருக்கிறேன் எதற்காக இருக்கிறன் என்று எனக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். 

இது போன்ற போலியான கணக்குகளை கண்டதும் இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக தான் இந்த இன்ஸ்டாகிராம் உதவியாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இவற்றில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டு வருகிறார். அட நமது சுவாதியா இது மிகவும் மெல்லிய உடலில் காட்சி அளிக்கிறார்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version