“குருநாதா… இதுக்கு மேல பொறுக்க முடியாது குருநாதா..” – முதன் முறையாக நீச்சல் உடையில் பார்வதி நாயர்.! – பதறும் சிங்கிள் பசங்க..!

 

கடந்த 2015 ஆம் வருடத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் என்னை அறிந்தால். திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், அஜித் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்ட திரைப்படம் இது. 

 

இந்த திரைப்படத்தில் வில்லன் நடிகர் அருண் விஜய்க்கு கதாநாயகியாக நடித்திருப்பவர் பார்வதி நாயர். என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அவர் கோலிவுட்டில் அறிமுகமானார். 

 

அவ்வப்போது, சமூக வலைதளங்களிலும், பேட்டிகளிலும் சர்ச்சையாக எதையாவது கூறி விவாதத்தை ஏற்படுத்துவார். பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். 

 

தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழ் நடித்த படம் வெள்ள ராஜா.

 

தமிழ் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோலோச்சி வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் த்ரிஷா ஆகியோர் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தான் பெரும்பாலும் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே இதனை அடுத்து தற்போது இந்த வரிசையில் பார்வதி நாயரும் இணைந்துள்ளார். 

 

நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையம்சம் கொண்ட ஒரு படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பார்வதி நாயர் எப்பொழுதும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வார். 

 

 

எப்போது அதீத கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் சமீப காலமாக மோசமான கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றி வருகிறார். அந்த வகையில், தற்போது முதன் முறையாக நீச்சல் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி. 

 

இதனை பார்த்த ரசிகர்கள் குருநாதா.. இதுக்கு மேல பொறுக்க முடியாது குருநாதா என்று மீம்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version