“லோ பட்ஜெட் மியா கலிஃபா..” – அமலா பால் வெளியிட்ட புகைப்படம்..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். சமீபகாலமாக சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும். இவர், ஆடை படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார்.

 

ஆண் நண்பர்களுடன் குத்தாட்டம் போடுவது, கவர்ச்சி உடையில் அப்படி இப்படி போஸ் கொடுப்பது என சர்ச்சை போட்டோக்களை பதிவிட்டு தற்போது சர்ச்சை நாயகியாகவே மாறிவிட்டார் அமலா பாலின் அறிமுக படமான சிந்து சமவெளியில் ஆரம்பித்த சர்ச்சை அவரது ஆடை படத்தை தாண்டி சமீபத்தில் வெளியான பிட்ட கதலு வரை நீண்டு கொண்டே செல்கிறது. 

 

இயக்குநர் ஏ.எல். விஜய்யுடன் விவாகரத்து, இரண்டாவது திருமண சர்ச்சை என லிஸ்ட் ரொம்ப பெருசு.இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஹாட்டான போட்டோக்களையும், யோகா செய்யும் புகைப்படங்களையும் பதிவிட்டு வரும் நடிகை அமலா பாலுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் 3.8 மில்லியன் ரசிகர்கள் தான் உள்ளனர். 

 

பல சின்னத்திரை நடிகைகளுக்கே இதை விட அதிக மில்லியன் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.ஆடை, ராட்சசன் பட வெற்றிகளைத் தொடர்ந்து அமலா பால் கைவசம் அதோ அந்த பறவை போல திரைப்படத்தை மட்டுமே தயாராக உள்ளது. 

 

 

இதுவரை குணசித்திர படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளதால், அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

 

 

தற்போது அம்மாவுடன் கேரளாவில் வசித்து வரும் அமலா பால் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 

 

அந்த வகையில், மூக்கு கண்ணாடி அணிந்து கொண்டிருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகவே “லோ பட்ஜெட் மியா கலிஃபா..” என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version