கடற்கரையில்.., பளபளக்கும் தொடையை காட்டி ஹாட் போஸ் – ஸ்ருஷ்டி டாங்கேவின் கவர்ச்சி போட்டோஷூட்..!

நடிகை சிருஷ்டி டாங்கே, ஜி.வி பிரகாஷின் டார்லிங் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். அதற்கு முன்பு இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் கூட அது மிகப்பெரிய வரவேற்பை அவருக்கு பெற்றுக் கொடுக்கவில்லை. 

 

தர்மதுரை, யுத்தம் செய் ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து அவர் நடித்தார். பின்னர், சேரன் நடிப்பில் உருவாகிய ‘ராஜாவுக்கு செக்’ படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றார். 

 

இருப்பினும், அவர் எதிர்பார்த்ததை போல பெரிய வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, இணையதளத்தில் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை நடத்திய சமூக வலைதளங்களில் பகிர்ந்து பட வாய்ப்புகளை தேடி வருகின்றார். 

 

 

இத்தகைய சூழலில், தற்போது அவர் உடலோடு ஒட்டிய லெக்கின்ஸ் பேண்ட் மற்றும் டி-ஷர்ட் அணிந்து கொண்டு படிக்கட்டில் அமர்ந்து மிகவும் பளிச்சென்று இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். 

 

 

சமீப காலமாக, நடிகைகள் பலரும் ரசிகர்கள் தங்களை மறந்துவிடக் கூடாது என்பதற்காக அடிக்கடி தங்கள் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். 

 

 

அந்த வகையில் தமிழில் தர்மதுரை படத்துக்குப் பின்னர் காணாமல் போன நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவும் இணைந்துள்ளார்.படவாய்ப்புக்காக வளைத்து வளைத்து கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில்
பதிவிட்டு வருகிறார்.

தற்போது இவர், கடற்கரையில் தனது தொடை அழகைகாட்டி கொட்டு
பக்காவாக போஸ் கொடுத்துள்ளார். மேலும், அந்த சுருட்டை முடி அவரை மேலும்
அழகாக்கி உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் தங்களது இதயத்தை பரிசாக அளித்து
வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version