தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாக சொர்ணமால்யா, மணிரத்னம் படம் மூலம் சினிமாவில் நடிக்க வந்தார். மணிரத்னம் இயக்கிய “அலைபாயுதே” படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார். அதில் ஹீரோயின் அக்காவாக நடித்தார்.
தொடர்ந்து வந்தவை எல்லாம் தங்கை, தோழி கதாபாத்திரங்கள்தான். மீண்டும் சினிமா வாய்ப்புகள் வருவதால் குண்டான உடம்பை குறைத்து ஸ்லிம் ஆகி வருகிறாராம்.
கிடைப்பது என்னவோ அக்கா, அண்ணி வாய்ப்புகள் தான் என்றாலும் அதையும் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்று தான் சொர்ணமால்யா முடிவெடுத்துள்ளார்.
மேலும் பிரபல தொலைக்காட்சியில் “இளமை புதுமை” நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் சொர்ணமால்யா. டிவி தொகுப்பாளினிகளில் இவருக்கென்று தனி ரசிகர் வட்டம் இருந்தது.
இப்போது உடை எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் இவர். ஆனால், ஆரம்பத்தில் ஹீரோயின் வாய்ப்பு தேடி சில கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.
அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும்.