எல்லா அங்கங்களும் அங்கங்க கனக்கச்சிதமாக தெரியும்படி புடவையில் சில சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரச்சிதா மஹாலட்சுமி. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா.
இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார்.
இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார். சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.
தற்போது, ஜிகு ஜிகு என பல வண்ணங்கள் கொண்ட கவுன் அணிந்து சூடான ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது, ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள், “இப்படி ஒரு ஸ்ட்ரக்ச்சர் உள்ள பொண்ணை மிஸ் பண்ணது கோலிவுட் செஞ்ச தப்பு” என்று புலம்பி வருகிறார்கள்.