சீரியல் நடிகரை அந்த இடத்தில் ஓங்கி அடித்த நடிகைகள் அர்ச்சனா மற்றும் நந்தினி – வைரலாகும் வீடியோ..!

நடிகை அர்ச்சனா ஹரிஷ். தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார். 

 

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களிலிலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார். 

 

இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார். சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். 

 

பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய டிக்டாக் வீடியோக்கள் மற்றும் க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அப்படி இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் கோக்கு மாக்காக வர்ணித்து கருத்து தெரிவிப்பது வழக்கம். 

 

 

அதனை நம்முடைய தளத்தில் அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்நிலையில், நடனம் ஆடுகிறேன் என்ற பெயரில் சக சீரியல் நடிகர் சத்யா என்பவரை அந்த இடத்தில் ஓங்கி அடிக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version