“ஒரே ஒரு போட்டோ – டோட்டல் இன்டர்நெட்டும் க்ளோஸ்..” – வெறும் ப்ராவின் ஹாட் போஸ்..! – அதிர வைக்கும் நிதி..!

பிரபல இந்திப் பட இளம் நடிகை நிதி அகர்வால். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாயின. 

 

இருவரும் ஒன்றாகச் சுற்றும் புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பின. இதுபற்றி அவரிடம் கேட்டப்போது, தாங்கள் காதலிக்கவில்லை என்று மறுத்தார். 

 

‘எனக்கு அவரைத் தெரியும். நாங்கள் நல்ல நண்பர்கள். உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போது லண்டன் சென்றிருந்தேன். அங்கு கே.எல்.ராகுலை சந்தித்தேன். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதும் நம் வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன். 

 

அவ்வளவுதான். நாங்கள் காதலிக்கவில்லை’ என்றார். கே.எல்.ராகுல், நடிகர் சுனில் ஷெட்டி மகள் அதியாவை காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் படம் பூமி. இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் நிதி அகர்வால். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். பின்னர் சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். 

 

அவர் தமிழில் நடித்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு ரிலீசானது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக தமிழில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

 

இவ்வாறு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தாலும், தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் நிதி அகர்வால். அந்த வகையில், தெலுங்கில் உருவாகும் ஒரு வரலாற்று படத்தில் பவர்ஸ்டார் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க உள்ளார். 

 

இப்படத்தை சிம்புவின் வானம் படத்தை இயக்கிய கிரிஷ் இயக்குகிறார். முதன்முறையாக பவன் கல்யாணுடன் நடிக்கவுள்ளதால், நடிகை நிதி அகர்வால் உற்சாகத்தில் திளைத்துப்போய் உள்ளாராம்.

 

தொடர்ந்து பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் நிதி அகர்வால் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

 

 

அந்த வகையில், தற்போது வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒரே ஒரு போட்டோ தான் ஒட்டு மொத்த இன்டர்நெட்டும் க்ளோஸ் என்று வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version