“என்ன ஒரு ஹிப்பு… என்ன ஒரு ஷேப்பு…” – சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தி வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்..!

சினிமா திரைப்படங்களின் பெயர்களில் வெளியாகும் டிவி சீரியல்கள் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. சன் டிவி மற்றும் விஜய் டிவி யில் போட்டிப் போட்டு சினிமா படங்கள் பெயர்களை சீரியலுக்கு சூட்டி வருகின்றனர். 

 

வானத்தைப் போல, பூவே உனக்காக, ரோஜா என தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் வரிசையில் இன்னும் எத்தனை சீரியல்கள் வர இருக்கின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

 

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக திரைப்படத்தை போலவே, சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியலும் மாஸ் ஹிட் அடித்து வருகிறது.சன்.டி.வியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக தொடரில் பூவரசி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராதிகா ப்ரீத்தி. 

 

கர்நாடகாவை சேர்ந்த இவர் பெங்களூருவில் படிப்பை முடித்தார். இவர் ஒரு ஸ்போர்ட்ஸ் ப்ளேயர்.முதன் முதலில் 2018ஆம் ஆண்டு ‘Raja Loves Radhe’ என்ற கன்னட படத்தில் நடித்தார். அதன்பிறகு 2019ல் ‘எம்பிரான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். 

 

சன்டிவி சீரியல் பூவே உனக்காக மூலம் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இந்த தொடரில் ராதிகாவின் நடிப்புக்கு தனி ஃபேன்ஸ்தான். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா ஷூட்டிங் ஸ்பார்ட்டில் எடுக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை தனது இன்ஸடாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

 

 

பூவே உனக்காக சீரியலில், விதவிதமான புடவையில் தோன்றி ரசிகர்கள் மனதை கவர்ந்து வருபவர் ராதிகா ப்ரீத்தி. சீரியலில் சேலையில் மட்டுமே தோன்றினாலும், உண்மையில் செம்ம மாடர்ன் பொண்ணு இவங்க. 

 

இந்நிலையில்,தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய இடுப்பழகு எடுப்பாக தெரியும் படி சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.

 

இதனை பார்த்த ரசிகர்கள், என்ன ஒரு ஹிப்பு.. என்ன ஷேப்பு.. என்று எடக்கு மடக்காக வர்ணித்து கமெண்டி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version