“என்னா கும்மு.. இந்த வயசுலயும் இப்படியா…?” – இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அசுரன் பட நடிகை..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

அசுரன் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் மலையாள நடிகை மஞ்சு வாரியர். இவர் அங்கு முன்னணி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

தற்போது இவர் மலையாளத்தில் ஆர்.ஜெ. ஷான் என்ற புதுமுக இயக்குனர் படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம். இந்நிலையில் இப்படத்திற்கு தமிழ் நடிகரான விஜய் சேதுபதியை முக்கிய கதாப்பாத்திரத்திற்கு கேட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. 

 

மேலும், இது எந்த அளவு உண்மை என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். நடிப்புக்கு பெயர் போன மஞ்சு நடிகர் திலீப்பை திருமணம் செய்த பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார்.ஒரு பெண் குழந்தைக்கு தாயான மஞ்சு மீண்டும் நடிக்க வந்ததில் மல்லுவுட் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். 

 

அவரின் மார்க்கெட் சூப்பராக பிக்கப்பாகிவிட்டது. திலீப்பும், மஞ்சு வாரியரும் விவாகரத்து பெற நடிகை காவ்யா மாதவன் தான் முக்கிய காரணம் என்ற பேச்சு எழுந்தது. திலீப்புக்கும், கணவரை பிரிந்த காவ்யாவுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம் தான் மஞ்சுவின் வாழ்க்கைக்கு வேட்டு வைத்தது என்று கூறப்பட்டது. 

 

 

ஆனால், மஞ்சு வாரியருக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. அதனால் தான் அவர் திலீப்பை பிரிந்து சென்றுவிட்டார் என்று ஒரு பக்கம் கூறி வந்தனர். இதையெல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டு மீண்டும் சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்த தொடங்கியுள்ளார் மஞ்சு வாரியர்.

 

சமீபத்தில் கொரோனா ஊரடங்கு பிறப்பித்திருந்த நிலையில் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டடது. தொழிலாளர்கள் குரல் கொடுக்கும் அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், அன்றாடம் பணத்துக்கு பாடாத பாடு படும் திருநங்கைகள் ஊரடங்கில் என்ன செய்ய முடியும். இவருகளுக்கு, உணவு வசதி செய்து தர யாரும் முன்வரவில்லை. 

 

 

நடிகை மஞ்சு வாரியருக்கு இதுபற்றி தெரிந்ததும் அவர்களின் பசியைப் புரிந்து கொண்டு உணவுக்காக ரூ 35 ஆயிரம் வழங்கி உள்ளார். மஞ்சுவாரியர் நிதி அளித்த உதவியதற்குத் திருநங்கை அமைப்பினர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். 

 

ஏற்கெனவே இவர் பெப்சி தொழிலாளர்களுக்காக 5 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பொது சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வரும் மஞ்சு வாரியார் தற்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடவும் தொடங்கி விட்டார்.

அந்த வகையில், சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசிலும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version