“செம்ம வெயிட்டு” – காட்டாத இடங்களையெல்லாம் காட்டி இளசுகளை பெருமூச்சு விட வைத்த கிரண்…!

 

விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண். இவர் தமிழில் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தாலும் அவ்வளவாக தமிழ் திரையுலகில் முன்னேறாமல் அடுத்து தெலுங்கு பக்கம் திரும்பினார். 

 

இவர் அஜித், விஜய், விக்ரம் என முன்னை நடிகர்களுடனும் நடித்தாலும் ப்ரஷாந்துடன் வின்னர் படத்தின் நடித்ததன் மூலம் கவர்ச்சி புயலாக உருவெடுத்தார்.

 

ஆனால், சரியான வாய்ப்பு இல்லாமல் ஆண்ட்டி ஆகிப் போனார். சுந்தர் சி.இயக்கிய ஆம்பள படத்தில் துணை கதாநாயகிகளில் ஒருவருக்கு அம்மாவாக நடித்தார். கிரணிற்கு அதிக கவர்ச்சி காட்சிகள் கொண்ட படங்களே வரிசையாக குவிந்தன. 

 

அதிலும் தெலுங்கில் ஒரு கவர்ச்சி படத்தில் பள்ளி மாணவனுடன் ஏற்படும் காதலில் சிக்கிய பெண்ணாக நடித்திருந்தார். கிரணிற்கு அதிக கவர்ச்சி காட்சிகள் கொண்ட படங்களே வரிசையாக குவிந்தன. 

 

 

அதிலும் தெலுங்கில் ஒரு கவர்ச்சி படத்தில் பள்ளி மாணவனுடன் ஏற்படும் காதலில் சிக்கிய பெண்ணாக நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் சில நேரங்களில் உடலோடு ஒட்டிய இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு முன்னழகு, பின்னழகு என படம் போட்டு காட்டுகிறார் அம்மணி.

அந்த வகையில் இணையத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று, வேகமாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம வெயிட்டு.. கட்ட கூடாதை எல்லாம் காட்டுறீங்களே என்று கூறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version