“ஒரிஜினல் தேக்கு.. செம்ம கட்ட..” – கவர்ச்சி உடையில் கிளுகிளுப்பூட்டும் திவ்யா துரைசாமி..!

 

டிவி செய்தி வாசிப்பளராக தனது வாழ்க்கையை துவக்கி, சினிமாவில் அடியெடுத்து வைத்திருப்பவர் திவ்யா துரைசாமி.இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ள திவ்யா துரைசாமி, தற்போது ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

 

தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் திவ்யா துரைசாமி, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

 

இதனால் சினிமாவில் புகழ்பெறுவதற்கு முன் சமூக வலைதளங்களில் புகழ்பெற்று, தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளார் திவ்யா துரைசாமி.நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. 

 

தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு. ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் படத்தில் நடித்திருக்கிறார். 

 

 

பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர். பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கடித்து கிடக்கிறார்கள்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரிஜினல் தேக்கு.. செம்ம கட்ட.. என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version