“உனக்கு எதுனா தெரியுது…” – அதுவரை இறங்கிய ப்ரா – ராஷ்மிகா ஹாட் போஸ் – மீம்களை பறக்கவிடும் நெட்டிசன்கள்..!

படிக்கும் காலத்திலேயே மாடலிங் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் மாடலிங் துறையில் நுழைந்தார் ராஷ்மிகா மந்தனா. இவர் ஒரு சில விளம்பர படங்களில் நடித்துள்ளார். இதன் பின் ரஷ்சித் செட்டி இயக்கிய கிரிக் பார்ட்டி படத்தில் அறிமுகமானார். 

 

இப்படம் இவருக்கு கன்னடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. அப்படம் சுமார் 50 கோடி ரூபாய் வசூல் செய்தது.அந்த வருடத்தில் அதிகமாக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமை இப்படத்திற்கு உண்டு. தொடர்ந்து கன்னட படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கு திரையுலகில் கால் பதித்தார். சாலோ என்ற படத்தில் அறிமுகமானார். 

 

ஆனால் தனது இரண்டாவது படம் மூலம் மிகவும் பிரபலமானார்.விஜய் தேவர்கொண்டா நடித்த கீதா கோவிந்தம் படம் மூலமாக தமிழ், தெலுங்கு என்று அனைத்து ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். கீதா கோவிந்தம் படத்தில் நடித்து கிடைத்த மார்கெட்டை பிடித்தார். 

 

தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க தொடங்கினார். தற்போது இவர் மகேஷ் பாபு உடன் நடித்து வெளியாகிய சரிலேறு நிக்கேவரு படம் அங்கு பெரும் வெற்றி பெற்றது. தமிழில் கார்த்தி உடன் சுல்த்தான் படத்தில் நடித்திருந்தார். 

 

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது சில தமிழ் படங்களிலும் நடித்துவருகிறார். இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா. 

 

கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. இவர்தான் விஜய்யின் அடுத்த கதாநாயகி என்று கூட சொல்கிறார்கள். 

 

இந்நிலையில், இவர் மிகவும் இறக்கமான உடை அணிந்து கொண்டு தன்னுடைய அந்த அழகு தெரியும் படி ஒரு ரீல் வீடியோவில் தோன்றினார். இலை மறை காய் மறையாக தெரிந்த அவரது அழகை பார்த்த ரசிகர்கள் மீம்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version