புகைப்படத்தில் இருக்கும் இந்த நடிகை யாருன்னு தெரியுதா..? – தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

மலையாள திரையுலகில் கடந்த 2013 ஆம் ஆண்டு ‘பொட்டாஸ் பாம்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இந்த நடிகை. முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 22 வயதாகும் இவர், 18 வயதிலேயே தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார். 

 

திருமணத்திற்கு பின் நடிப்புககு முழுக்கு போட்டு விடாமல், நடிகை சமந்தா பாணியில் தொடர்ந்தும் கதாநாயகியாக நடித்து வந்தார்.இந்நிலையில் இவர் கர்ப்பமாக இருப்பதாக, மலையாள திரையுலகத்தில் ஒரு செய்தி வைரலாக பரவியது. 

 

இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக, தற்போதைக்கு குழந்தை பெற்று கொள்ளும் ஐடியாவில் இல்லை என கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 

 

மலையாளத்தை தவிர, தமிழிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் 5 ஆண்டுகளுக்கு முன்பு திமிரு 2 படத்தில் நடித்தார். அதன் பிறகு 2 ஆண்டுகளுக்கு முன்பு பொதுநலன் கருதி என்ற படத்தில் நடித்தார். 

 

தற்போது அவர் நடிக்கும் படம் அமீரா. ஒரு படத்திலாவது வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடிக்க நினைக்கிறார் இந்த நடிகை. ஆனால், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதால்தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமாகியுள்ளார் அம்மணி.

இவர் வேறு யாருமல்ல நடிகை அணு சித்தாரா தான். தன்னுடைய இளம் வயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் நீங்களா இது..? நம்பவே முடியல.. ப்ளாக் அண்ட் ஒயிட் போட்டோவில் தேவதை மாதிரி இருக்கீங்க என்று வர்ணித்து வருகிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version