“அந்த குட்டி இடுப்பு… – என்னா ஷேப்பு..” – கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம் – திக்குமுக்காடி போன ரசிகர்கள்..!

 

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

 

பின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். 

 

இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் அகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர். அந்த வகையில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடித்த ராங்குதே என்ற படம் வெளியாக உள்ளது. 

 

 

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக நிதின் என்பவர் நடித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை வெங்கி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

 

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. இதற்கு, இவர் வாரிசு நடிகை என்பதை தாண்டி இவரது இயல்பான நடிப்பு மற்றும் குறும்பான பேச்சு ஆகியவையே காரணம். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து விட்டார். 

 

 

ஆனால், அத்தனை திரைப்படங்களிலும் இவருக்கு எப்போதும் போலவே ஹீரோயினிக்கு வழங்கப்படும் கதாபாத்திரம் மற்றும் முக்கியத்துவம் தான் அளிக்கப்பட்டது.

 

இதனை அடுத்து கீர்த்தி கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளித்த படமான “மகாநதி” திரைப்படத்தில் நடித்தார். ஆரம்பத்தில் இவர் இந்த திரைப்படத்திற்கு நடிக்க இருந்த போது அனைவரும் கிண்டல் செய்தனராம். 

 

 

ஆனாலும், தன் மேல் கொண்ட நம்பிக்கையின் காரணமாக தான் இவர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இவரது சினிமா வாழ்வில் முக்கியமான படமாக மாறிவிட்டது.

 

இந்த திரைப்படத்திருக்காக கீர்த்தி மிகவும் மெனக்கிட்டு தான் நடித்தாராம். தற்போது தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி இந்த பொது முடக்கத்தின் போது தனது உடல் எடையினை அடையாளம் தெரியபடி குறைத்துவிட்டார்.

தற்போது, இவர் நடிப்பில் உருவாகியுள்ள ரங்க்தே படத்தின் ப்ரோமஷன் நிகழ்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அதற்கு, பளபள என மினுக்கும் சில்வர் நிற புடவையில் தன்னுடைய குட்டி இடுப்பு எடுப்பாக தெரியும் படி இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அம்மணி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version