“திமிரும் முன்னழகு..” – டூ பீஸ் உடையில் நடுக்கடலில் மல்லாக்க படுத்திருக்கும் ஸ்ரேயா..! – திணறும் இன்ஸ்டாகிராம்..!

நடிகை ஸ்ரேயாவின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. உனக்கு 20 எனக்கு 18 படத்தில் கலக்கலான ரோல் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஸ்ரேயா. 

 

பல்வேறு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயாவுக்கு இப்போது சொல்லிக் கொள்ளும்படி கைவசம் படங்கள் இல்லை. இருப்பினும் மனம் தளராமல் தன்னைத் தேடி வரும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

 

அண்மையில், ஏஏஏ படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தார் ஸ்ரேயா. படப்பிடிப்பு துவங்கிய பிறகு, ஸ்ரேயா வேண்டாம், நீக்கிவிடுங்கள் என்று சிம்பு அடம்பிடித்தாராம். 

 

ஸ்ரேயாவுக்கு இப்போது 35 வயதாகிறது.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை.

 

பின்பு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இவரது கணவர் ஒரு வெள்ளைக்காரர். இதை பார்த்தவுடன் சிவாஜி படத்தில் ரஜினியை வெள்ளை ஆக சொல்லி அது ஒரு பெரிய கூத்து நடக்குமே , கடைசியில் அதே போல் வெள்ளைக்காரரயே மணமுடித்தார் ஸ்ரேயா.

 

 

தற்போது ரசிகர்களின் கண்களை குளிர வைக்கும் வகையில் டூ பீஸ் உடையில் கடலில் மிதக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களளின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார் ஸ்ரேயா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version