“பள பள பப்பாளி.. – தள தள தக்காளி…” – உடலோடு ஒட்டிய உடையில் தொடை கவர்ச்சி காட்டும் ஆண்ட்ரியா..!

நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. 

 

பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார். இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். 

 

இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புதிய போட்டோ ஷூட் பதிவிட்டு ஆக்டீவாக இருந்து வருகிறார்.

 

தரமணி படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து பாராட்டுகள் பெற்ற நடிகை ஆண்ட்ரியா அடுத்ததாக விஸ்வரூபம் 2, வட சென்னை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

 

அவ்வப்போது பாடகியாகவும் வலம் வந்துகொண்டிருக்கும் அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று தன் நடிப்பை பற்றி பேசும் போது…“சினிமாவில் பெண்களுக்கு இன்னும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. 

 

ஆணாதிக்கம் மிகுந்ததாகவே இருக்கிறது. ஒரு நடிகையின் திறமை அவர் எந்த நடிகருடன் நடிக்கிறார் என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.‘தரமணி’ படத்துக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. 

 

ஆனால் அதன் பிறகு படவாய்ப்பு எதுவும் வரவில்லை. கவர்ச்சியாக ஆடை அணிந்து நடிப்பதால் மட்டும் நான் மகிழ்ச்சி அடைந்து விடுவேன் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஒரு போதும் அது எனக்கு மகிழ்ச்சியை தராது. 

 

 

திரைப்படத்தில் ஒன்றுமே அணியாமல் கூட நான் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால், நான் நடிக்கும் படத்தில் அந்த காட்சி மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டும்” என்றார்.

 

படங்களில் மட்டுமல்லாமல் மேடை நிகழ்சிகளிலும் கவர்ச்சியான உடையில் தோன்றி ரசிகர்களை கிக் ஏற்றும் அம்மணி. பல்வேறு மேடை நிகழ்சிகளில் தோன்றி பாடிய போது க்ளிக்கிய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அணு அணுவாக வர்ணித்து வருகிறார்கள்..

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version