தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ படத்தின் மூலம்தான் பிரபலமானார்.
அதன்பிறகு ‘குண்டக்க மண்டக்க’, ‘தர்மபுரி’, ‘வெள்ளித்திரை’, ‘மங்காத்த’, ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார். அதனை தொடர்ந்து நடிகர் ஜெய்யுடன் வாமணன், நடிகர் லாரன்ஸ் உடன் காஞ்சனா, அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா என அவரது படப் பட்டியல் வளர்ந்தது.
என்னதான் இத்தனை தமிழ் திரைப்படத்தில் மிகப்பெரிய ஹிட் படங்களை நடிகை ராய் லட்சுமியால் கொடுக்க மு டியவில்லை. மேலும் தன்னுடைய பெயரை கூட மாத்தி பார்த்து வி ட்டார்.
இந்நிலையில் தற்போது, வெப்சீரியலில் நடித்து வருகின்றார். முதலில் ஹீரோயினாக அறிமுகமான இவர் பிறகு ஒரு பாடலுக்கு நடனமாடும் நாயகியாக மாறினார்.அதன் பிறகு எண் கணிதப்படி தனது பெயரை ராய் லக்ஷ்மி என்று மாற்றிக் கொண்டார்.
இவருக்கு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாளைய கனவாம். மேலும் பட வாய்ப்புகளை பெற அவ்வப்போது கவ ர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவினார். இந்தியில் ராய் லட்சுமி முதன்முதலில் நடித்த ‘ஜூலி 2’ திரைப்படம் தோல்வியை சந்தித்துள்ளது.
எனவே தனது அடுத்த படத்தின் வாய்ப்புக்காக உடல் எடையை குறைத்து வருகிறார். இதையடுத்து பல போட்டோஷூட்டுகளை எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புயல் மழையில் கவர்ச்சி உடையில் ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், ஓஹோ.. இதுக்கு பேர் தான் கவர்ச்சி புயலா..? என்று கலாய்த்து வருகிறார்கள்.