சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் நடிகை ஹுமா குரேஷி நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். இந்நிலையில் அடுத்ததாக அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை திரைப்படததில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இத்திரைபடத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் பெரிய பட்ஜெட் செலவில் தயாரித்து இருக்கிறார் மேலும் இந்த திரைபடத்தை வினோத் இயக்கியுள்ளார். தமிழ் திரை உலகில் ஜாம்பவானாக திகழும் அஜித் குமாருக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார்.
இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார் தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு பெரும்பாலும் முக்கியத்துவம் இருக்காது என்ற பேச்சு தொடர்ந்து ரசிகர் மத்தியில் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விஜய் மற்றும் அஜீத் படங்களில் நடிக்கும் நடிகைகள் வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே பார்க்கிறார்கள் என்று சிலர் கூறிக் கொண்டிருக்கும்.
நிலையில் இவர் ஹாலிவுட்டில் தயாராகிக் கொண்டிருக்கும் ஆர்மி ஆப் த டேத் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடிக்கடி பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுத்து அசத்தும் ஹுமா தற்போது தன்னுடைய பிராதான கிளாமர் அப்பீலான தனது பிரமாண்ட தொடையழகை வஞ்சனை இல்லாமல் காட்டும் விதமாக படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.