நீச்சல் உடையில் கவர்ச்சி விருந்து – கட்டழகி நவ்யா நாயரின் வைரலாகும் புகைப்படங்கள்..!

 

நவ்யா நாயர் ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர். மலையாள இயக்குனர் கே. மது நவ்யாவின் உறவினர் ஆவார். 2001ம் ஆண்டு இஷ்டம் எனும் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார் நவ்யா. 

 

2004ம் ஆண்டு வெளியான அழகியே தீயே திரைப்படம் தான் தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படம். 2010ம் ஆண்டு மும்பை தொழிலதிபர் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணமும் செய்தி கொண்டார் நவ்யா. இவருக்கு சாய் கிருஷ்ணா எனும் மகன் இருக்கிறார். 

 

பரதநாட்டியத்தில் இவருக்கு நிறைய ஆர்வம் உண்டு. இப்போதும் நேரம் கிடைக்கும் போதேல்லாம் பரதநாட்டியம் ஆடி வருகிறார் நவ்யா.தமிழில், அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், மாயக்கண்ணாடி, சில நேரங்களில், ராமன் தேடிய சீதை உட்பட பல படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். 

 

2010 ஆம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். திருமணத்துக்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிய நவ்யா, இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். 

 

 

டி.வி நிகழ்ச்சிகளும் பங்கு பெற்று வருகிறார். சமீபத்தில் அவர் அளித்தப் பேட்டியில், ‘’நடிகர் திலீப் இல்லை என்றால் நான் சினிமாவுக்கு வந்திருக்க முடியாது’’ என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, ‘’எனது முதல் மலையாள படம் ’இஷ்டம்’. 2001-ல் வெளியானது. 

 

இந்தப் படத்தின் இயக்குனர் சிபி மலயில், எனது புகைப்படத்தைப் பார்த்துவிட்டு ஆடிஷனுக்கு அழைத்தார். திருச்சூரில் உள்ள ஒரு ஓட்டலில் அது நடந்தது. எனது மோனோ ஆக்டிங்கை வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் அதை அந்தப் படத்தின் ஹீரோ திலீப்பிடம் காண்பித்தனர். 

 

 

என் நடிப்பு பிடித்ததால், அவரும் மஞ்சு வாரியரும் என்னை அந்தப் படத்தில் நடிக்கத் தேர்வு செய்தனர். அவர் அப்போது நிராகரித்திருந்தால் என் சினிமா வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கும். அதனால் அவரை இப்போதும் மதிக்கிறேன். அந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு முன் போட்டோ ஷூட் எடுத்தோம். 

 

அப்போது திலீப், என் தோளில் கைவைத்தபடி போஸ் கொடுத்தார். அவர் கையை என் மீது வைத்ததுமே எனக்கு படப்படப்பு அதிகமாகிவிட்டது. இதயத் துடிப்பும் அதிகமானது. கிராமத்தில் இருந்து வந்த ஒரு பெண் மீது, தெரியாத ஆண் ஒருவர் கை வைத்ததால் வந்த படப்படப்பு அது. இதைப் புரிந்து கொண்ட திலீப், ’’பயப்பட வேண்டாம். நாங்கள் ஆதரவாக இருப்போம். 

 

 

எல்லாரும் ஒன்றாக இந்தப் படத்தில் பணியாற்ற போகிறோம்’’ என்று தைரியம் சொன்னார். அதை என்னால் எப்போதும் மறக்க முடியாது’’ என்று கூறியிருந்தார் அம்மணி.

தற்போது கோடையை சமாளிக்க நீச்சல் குளத்தில் மகனுடன் நீச்சல் போட்டு மகிழும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார் அம்மணி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version