“ராஜமாதா….???” – “இப்போவும் செக்ஸி பேபி தான்…” – ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படம் – வாயடைத்து போன ரசிகர்கள்..!

 

ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனது 14 வயதில் ஆரம்பித்த சினிமா பயணத்தை இன்றும் தொடர்ந்து வருகிறார்.

 

80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. 

 

இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். 

 

 

பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது. தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகைகள் கூட போட தயங்கும் ட்ரான்ஸ்ப்ரண்ட் கவர்ச்சி உடையில் ரம்யா கிருஷ்ணன் அணிந்து இளைஞர்களை வாட்டி வதைக்கிறார்.

 

50 வயது ஆனாலும் இன்றுவரை இளம் நடிகையாகவே தோற்றமளிக்கும் உடல்பாவனை கொண்டவர்.
தற்போது இவர் சமூக வலைத்தளத்தில் தன் புகைப்படங்களை வெளியிட்டு இளம்
நடிகைகளுக்கு சவால் விட்டு வருகிறார்.

 

இந்நிலையில், நீச்சல் உடையில் இருக்கும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்.. ராஜமாதா…? என்று வாயடைத்து போயுள்ளனர்.

 

மேலும், என்ன ராஜமாதா..?? இப்போதும் இவர் செக்ஸி பேபி தான் என்று உருகி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version