பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டும் மோசமான கவர்ச்சி உடையில் ஸ்ருதிஹாசன்..! – விளாசும் ரசிகர்கள்..!

 

கொரோனா காலத்தில் சில சினிமா நடிகைகள் அவர்களது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது சரியா என்பது குறித்து நேற்றுத்தான் ஒரு செய்தி வெளியிட்டோம். 

 

அது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்த ஸ்ருதிஹாசன், நம்முடைய கொண்டாட்டங்கள் மற்றவர்களது உணர்வுகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்,” என்றும் கூறியதாக ஒரு மேற்கோளும் இருந்தது.

இந்நிலையில் இன்று ஸ்ருதிஹாசன் சில எரோட்டிக் ஆன புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். 

 

மற்றவர்களாவது கிளாமரான புகைப்படங்களைப் பதிவிட்டு நிறுத்திக் கொண்டார்கள்.
ஆனால், ஸ்ருதிஹாசன் ஒரு படி மேலே போய் ஏடாகூடமான எக்ஸ்பிரஷன்களுடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

 

 

நாடு முழுவதும் என்ன மாதிரியான ஒரு இக்கட்டான சூழல் நிலவுகிறது, இப்போது எப்படியான புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்ற சிறிய பொறுப்புணர்வு கூட இல்லாமல் இப்படி புகைப்படங்களை வெளியிடுவதை நடிகைகள் தவிர்க்க மாட்டார்களோ என்ற சாமானிய ரசிகனின் குரல் அவர்கள் காதுகளில் விழுமா என்று தெரியவில்லை.

 

 

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த புகைப்படங்களை பார்ப்பதற்க்ககவே நடிகைகளின் சமூக வலைதள பக்கங்களை கோடிக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.

இந்நிலையில், பிட்டு பட நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் மோசமான கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version