“இது தொடையா.. இல்ல, செதுக்கி வச்ச தேக்கு கட்டையா..?” – முழு தொடையும் தெரிய த்ரிஷா ஹாட் போஸ் – உருகும் ரசிகர்கள்..!

 

பிரபல கோலிவுட் நடிகையான திரிஷா தன்னுடைய கவர்ச்சியை வெளிப்படுத்துமாறு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன. 

 

20 ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக நடிகை திரிஷா திகழ்கிறார். ஆரம்ப காலங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து முன்னேறினார். பின்னர் கதாநாயகியாக உயர்ந்து பல்வேறு வெற்றிப்படங்களை அளித்துள்ளார். 

 

இவர் அரண்மனை 2 படத்தில் பேய் அடித்த கதாநாயகியாக வலம் வந்தார். இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றி அடைந்தது. வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவர் “நாயகி” படத்தில் பேய் வேடத்தில் கதாநாயகியாக நடித்தார்‌. 

 

ஆனால், இந்த படமானது நினைத்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. பின்னர் 96 என்னும் படத்தில் விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக நடித்தார். அந்தப் படம் வெற்றி அடைந்தது. 

 

 

இந்நிலையில் இவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். தன்னுடைய அழகின் காரணமான மெல்லிய இடுப்பையும், திரிஷாவுடன் உடம்பில் அனைவரும் விரும்பி பார்க்கும் தொடையழகையும் சமீபத்தில் அவர் நிறையவே எக்ஸ்போஸ் செய்துள்ளார். 

 

 

இந்தப் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் திரிஷாவின் உடல் அழகை பாராட்டி வருகின்றனர். தன்னுடைய அடுத்த படமான “கர்ஜனை”-யில் தன்னுடைய உடல் அழகை மெருகேற்றி வெளிப்படுத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. 

திரிஷா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது தொடையா.. இல்ல, செதுக்கி வச்ச தேக்கு கட்டையா..? என்று வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version