ப்ராவில் இருந்து அது வெளியே வரும் அளவுக்கு ஆட்டம் போட்ட ஸ்ரேயா – வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழில் ‘மழை’ திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்து விஜய், தனுஷ், ரஜினி, சிம்பு, என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை ஸ்ரேயா. 

 

அதன் வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். மேலும், கணவருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

 

சமீபத்தில், கணவருக்கு லிப்லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வெறுப்பேற்றினார். இஷ்டம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். 

 

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் அறிமுகமானார். சிவாஜி படத்தில் காட்சிகளை விட பாடல்களிலேயே அதிகம் ரசிக்கப்பட்டார். கந்தசாமி படத்திலோ மியாவ் மியாவ் என்று எல்லாரையும் உற்ற்று நோக்க வைத்தவர். 

 

குட்டி, அழகிய தமிழ் மகன், திருவிளையாடல் ஆரம்பம், மழை உட்பட பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். எதிலும் கவர்ச்சி காட்ட தயங்காமல் தாராள தரிசனம் தருகிறார். 

 

மேலும் இவரின் உடல்வாகிற்க்காகவே ரசிகர் கூட்டம் இவர் பின்னால், முன்னால் என எல்லா ஆங்கிள்களிலும் சுற்றி வருகின்றனர். 

 

 

இந்நிலையில், பாலிவுட் படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ள அவர் ப்ரா பேடு வெளியே வரும் அளவுக்கு ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றுஇணையத்தில் வெளியாகி வைரலாகிவருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version