தமிழில் ‘கற்க கசடற’ என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. இந்தப் படத்தை அடுத்து அவர் ‘காஞ்சனா’, ‘அரண்மனை’, ‘சவுகார்பேட்டை’ உட்பட பல படங்களில் நடித்தார்.
தமிழை அடுத்து ராய் லட்சுமி, தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தார். அப்படி நடித்தும் அவரால் எந்த மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வரமுடியவில்லை.
தமிழிலும் முன்னணி ஹரோக்களுடன் கை கோர்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆகையால் நடிகை ராய் லட்சுமி பாலிவுட் பக்கம் சென்று அங்கு ‘ஜூலி’ என்ற படத்தில் தாராள கவர்ச்சி காட்டி நடித்தார்.
அங்கு அவருக்கு அதிகமான வாய்ப்பு வரவே அங்கேயே தற்போது செட்டில் ஆகிவிட்டார்.கோலிவுட், பாலிவுட் என தனக்கென ஒரு ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ளார் நடிகை ராய் லஷ்மி.
காஞ்சனா உள்ளிட்ட படங்களில் இவரது கவர்ச்சி மழையில் ரசிகர்கள் நனைந்தனர். பின்பு ராகவா லாரன்சின் அடுத்த படத்திலும் ஒரு பாடலுக்கு நடினமாடி அசத்தினார்.
இதனால் அடிக்கடி தனது கவர்ச்சியான தோற்றங்களால் அரைகுறை ஆடை அணிந்துகொண்டு படு மோசமான கவர்ச்சி படங்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.
தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை அவ்வப்போது திக்கு முக்காட செய்து வருகிறார் நடிகை ராய் லஷ்மி.தமிழிலும் இவர் நடித்துள்ள படங்கள் அனைத்திலும் தன்னுடைய கவர்ச்சி மழையால் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது கடற்கரையில் தொடை தெரியும் அளவுக்கு ஒரு ஆடையை அணிந்துகொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், கவர்ச்சி சுனாமி என்று வர்ணித்து வருகிறார்கள்.