“நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்..” – முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள கௌரி கிஷன்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது. இந்த படத்தில் பள்ளிப்பருவ காதலை அழகாக உணர்வுப்பூர்வமாக எடுத்து சொன்ன இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

 

இப்படத்தில் பள்ளிப்பருவ விஜய் சேதுபதியாக பிரபல குணசித்ர நடிகர் MS பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்திருந்தார். அதேபோல, திரிஷாவின் இளம் வயது தோற்றத்தில் நடித்தவர் கௌரி கிஷன் என்பவர் நடித்திருந்தார்.

 

96 திரைப்படம் மூலம் பிரபலமாகிவிட்ட இவருக்கும் பல திரைப்பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. சமீப காலமாக நடிகை, நடிகர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருகின்றார்கள். 

 

இதனால் தங்களின் புகைப்படங்களை வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுப்படுகின்றார்கள். அந்த வரிசையில் நம்ம 96 குட்டி ஜானு தனது கவிர்ச்சி புகைப்படங்கள அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார். 

 

 

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சி காட்டாமல் அழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்திருக்கிறார் கௌரி கிஷன். 

 

 

தற்போது முட்டிக்கு மேல் ஏறிய உடையணிந்து தன்னுடைய பளபள தொடை தெரிய தேவதையாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

 

 

பிரபல நடிகையாக வளர்ந்த பின்னரும் கவர்ச்சிக்கு நோ சொல்லி வந்த அம்மணி கிளாமராக நடிக்க பச்சை கொடி காட்டும் விதமாக சமீப காலமாக கவர்ச்சி உடையில் கலக்குகிறார் அம்மணி. 

இவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் தொடையழகை கோக்கு மாக்காக வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version