நடிகை சங்கீதா தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இடைப்பட்ட காலத்தில் சங்கீதா சினிமாவிலிருந்து விளக்கியிருந்தார். பின்னர் கடந்த ஆண்டு மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘சரிலேரு நீகேவரு’ படத்தின் மூலமாக மீண்டும் தெலுங்கில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
அந்தப் படத்தில் ரஷ்மிகாவின் அம்மாவாக நடித்திருந்தார். நடிகை சங்கீதாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய தெலுங்கு இயக்குனர்! முதலில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க சங்கீதா சற்று தயக்கம் காட்டினாராம்.
பின்னர் இயக்குனர் அனில் ரவிப்புடி தான் இந்தப் படத்தின் மூலம் உங்களுக்கு நல்ல ரீச் கிடைக்கும், மகேஷ் பாபு உடன் நடிக்கலாம் மற்றும் நிறைய தெலுங்கு பட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என்று ஊக்கமளித்திருக்கிறார். மேலும் தனது அடுத்த படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதாகவும் உறுதியளித்தாராம்.
தற்போது இயக்குனர் அனில் ரவிப்புடி தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். அவர் தற்போது இயக்கி வரும் ‘எஃப் 3’ படத்தில் சங்கீதாவுக்கு முக்கியக் கதாபாத்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகை சங்கீதாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய தெலுங்கு இயக்குனர்! தற்போது கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன்னா மற்றும் மெஹ்ரீன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இதற்கிடையில் சங்கீதா மெகாஸ்டார் சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் பிதாமகன் திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகை சங்கீதா. இவர் கவர்ச்சி நடிகை,குணச்சித்திர நடிகை, துணை நடிகை போன்ற கேரக்டரில் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் கவர்ச்சி நடிகையாக உயிர் என்ற திரைப்படத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி பிரபலமடைந்தார். பின்பு பிரபல பாடகரான கிரிஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கிரிஷ்சும் சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு கலைமாமணி விருது அறிவித்தபோது சங்கீதாவும் அந்த பட்டியலில் இருந்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் இளம் வயதில் பருவ மொட்டாக இருந்த இவரது கவர்ச்சி புகைப்படங்கள் சிலது இணையத்தில் வெளியாகியுள்ளன.
கொழுக் மொழுக் என இருக்கும் அவரை பார்த்து பழகிய ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து சங்கீதாவா இது என்று வாயை பிளந்து வருகிறார்கள்.