“பச்ச புடவை உத்து பாக்குது…” – மொட்டை மாடியில் காத்து வாங்கிய படி நீலு ஆண்ட்டி போஸ்..!

 

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்று கேட்ட கேள்வியை விட, சிங்கம் புலி படத்தில் வந்த ஆண்ட்டி யார் ? அவரின் பெயர் என்ன ? என்று கேட்க்கபட்ட நபர்களே அதிகம். 2011-ஆம் ஆண்டு நடிகர் ஜீவா அந்த ஆண்டியுடன் பலான காட்சி ஒன்னு இருந்தது.

 

இயக்குனர் சாய்ரமணி இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கம் புலி படம்
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பது. இந்த படம் படத்தில் நடிகர்
ஜீவா அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். 

 

இவருடன் இந்த படத்தில்
ரம்யா, சந்தானம் போன்ற பல நடிகர்களும் நடித்திருந்தார்கள். இந்த படம்
தெலுங்கு மற்றும் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. 

 

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடித்து மக்கள்
மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை நீலு. இந்த படத்தில் நடிகை நீது அவர்கள்
ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

 

 

இந்த சீன் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவியது. அந்த ஆன்டியின் பெயர் நீலு. சமீபத்தில் அந்த நடிகை பேட்டி ஒன்றில் பேசிய பொழுது சிங்கம்பலி திரைப்படத்தில் என்னையும் எனது மகளையும் ஜீவா சைட் அடிப்பது போலத்தான் காட்சிகள் எடுத்தார்கள்.

 

 

அதுக்கு அப்புறம் படம் வந்த பிறகுதான் தெரியும், என்கிட்ட சொன்னது ஒன்னு, எடுத்தது ஒன்னுனு. அந்த காட்சி மோசமானதாக மாற்றியமக்கப்பட்டது. இப்படி இவர்கள் என்னை ஏமாற்றியதன் காரணமாக நான் பிறகு சினிமாவில் நடிப்பதையே விட்டுவிட்டேன்.

தற்போது பெண்களுக்கு அழகு செய்யும் பியூட்டிசன் வேலையை செய்து வருகிறேன் என்றார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version