“கிளாமர் குயின்.. – டஸ்க்கி ப்யூட்டி..” – சட்டையை கழட்டி விட்டு கவர்ச்சி விருந்து வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..! – உருகும் ரசிகர்கள்..!

 

ஆரம்பத்தில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னர் நடிகையாக மாறினார். தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் 2010 ஆம் ஆண்டு வெளியான நீதானே அவன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். 

 

அதன்பிறகு 2012ஆம் ஆண்டு அட்டகத்தி 2013 ஆம் ஆண்டு வெளியான புத்தகம் மற்றும் ரம்மி, பண்ணையாரும் பத்மினி போன்ற பல படங்கள் நடித்துள்ளார்.கடந்த ஆண்டில் வெளியான கனா திரைப்படத்தில் இவர் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றார். 

 

குவியும் பட வாய்ப்புகள்

 

சமீபத்தில் விஜய் இயக்கத்தில் லக்ஷ்மி, கவுதம் மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம், மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம், வெற்றிமாறனின் வடசென்னை, சிவகார்த்திகேயனின் கனா என இவரின் சினிமா க்ராப் உச்சத்தை தொட்டுள்ளது. 

 

பொதுவாக, புடவை, சுடிதார் ரக ஆடைகளிலேயே தோன்றும் இவர் தற்போது மாடர்ன் உடையில் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். 

 

காக்கா முட்டை படம் சினிமாவில் இவருடைய முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்தது. இவரது நடிப்பில் வெளிவந்த ‘கனா’ படம் இவருக்கு உள்ள ஒரு திறமையை வெளிப்படுத்தியது.

 

லிப்-லாக் என்றாலும் ஓ.கே தான்

 

 

கதைக்கு முக்கியத்துவம் என்றால் கவர்ச்சி மட்டும் இல்லாமல் உதட்டோடு உதடு முத்தம் காட்சியாக இருந்தாலும் தைரியமாக நடிக்கும் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருப்பதால் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

 

விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் ஆகியோர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். வடசென்னைக்கு பின் அவர் நடிப்பு பேசப்பட்டாலும் அந்த கதாபாத்திரம் கொஞ்சம் சர்ச்சையாக இருந்தது. 

 

அதன்பின் சற்று மாடலாக நடிக்க வந்தார். பூமிகா, துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.தற்போது இவர் சமீபகாலமாகவே சமூக வலைதளப் பக்கத்தில் தக தக என மின்னும் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.

 

கருப்பு அழகி – டஸ்க்கி குயின்

 

 

சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருப்பதற்கு கலர் முக்கியமல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர். ஹீரோயின் என்றால் நல்ல கலரா இருக்கணும் என்ற காலம் எல்லாம் மலை ஏறி போய்விட்டது. 

 

இவர் பக்கத்து வீட்டு பெண் போன்ற அளவான அழகில் தமிழ் சினிமாவில் கலக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், இப்போது தெலுங்கிலும் கலக்கி வருகிறார். படத்திற்கு தேவை என்றால் எந்த மாதிரியான கதாபாத்திரமும் ஏற்று நடிக்க தயார் என்கிறார் அம்மணி. கவர்ச்சி காட்டவும் எந்த தடையும் போடுவதில்லை. 

 

நாங்களும் கிளாமர் காட்டுவோம்

 

ஆனால், இவருக்கு கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளே அமைகின்றன. 

 

 

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாங்களும் கிளாமர் காட்டுவோம் என்று சொல்வது போல சட்டையை கழட்டி விட்டு மிளிரும் தனது அழகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

 

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிளாமர் குயின்.. டஸ்க்கி ப்யூட்டி என வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version