சர்ச்சை என்ற பெயருக்கு இன்னொரு அர்த்தமாக வலம் வருகிறார் மீரா மிதுன். இப்போது மட்டுமல்ல பிக்பாஸ் வீட்டில் காலடி எடுத்த வைத்த நாளில் இருந்தே மீரா மிதுன் மீது சர்ச்சைக்கு பஞ்சமில்லை.
ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்த கதையாக பிக்பாஸ் நிகழ்ச்சி மீதும், அதனை தொகுத்து வழங்கி வந்த கமல் ஹாசன் மீதும் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வந்தார்.
ஆனால் இவர் என்ன தான் கத்தினாலும் யாரும் காதில் வாங்கியதாக தெரியவில்லை. அரைகுறை ஆடையில் போட்டோ வெளியிட்டு அடையும் பிரபலத்தை விட ஏற்கனவே பிரபலமடைந்தவர்களை தரக்குறைவாக விமர்சித்தால் தன்னைப் பற்றிய பேச்சுக்கள் அதிகம் கிளம்பும் என கணக்கு போட்ட மீரா மிதுன்.
முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், சூர்யா, த்ரிஷா, நயன்தாரா, குஷ்பு என திரையுலகினர் பலரையும் விமர்சித்து வீடியோ வெளியிட்டு வந்தார்.
பிக் பாஸுக்கு பிறகும் மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதிலும் குறிப்பாக விஜய், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் மீது அவர் புகார்களை கூறியது சர்ச்சை ஏற்படுத்தி, மீரா மிதுனை அந்த நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தாளித்து எடுத்தனர்.
இந்நிலையில் தற்போது மீரா மிதுன் ட்விட்டரில் ஆடையில்லாத போட்டோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அண்மை காலமாக மீரா மிதுன் தன் படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று தன்னுடைய மோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.