“குட்டியான ஸ்கர்ட்..” – முழு தொடையும் தெரிய சுவற்றில் சாய்ந்த படி சூட்டை கிளப்பிய நயன்தாரா..! – வைரல் போட்டோஸ்..!

 

குடும்ப பாங்கான வேடங்கள் ஏற்று, கவர்ச்சி நடிகையாகி, காதல் தோல்விகளை கடந்து இன்று முன்னணி நடிகர்களின் அளவிற்கு தனக்கான தனி ரசிகர் பட்டாளம், பாக்ஸ் ஆபீஸ் ஓபனிங் என லேடி சூப்பர்ஸ்டாராக மாறியவர் நடிகை நயன்தாரா.

 

ஐயா, சந்திரமுகியில் நடித்த பெண்ணா இது… என வாய்பிளந்து காண வைத்தது நயனின் அடுத்ததடுத்த படங்களும், வேடங்களும். உடல் எடை போல, கவர்ச்சி எடையும் கூடிக் கொண்டே போனது நயன்தாராவிற்கு. வல்லவனில் சிம்புவுடன் முதல் முறையாக இணைந்தார். 

 

இவர்கள் இருவருக்கும் நடுவே காதலும் இணைந்தது.இருவரும் தாங்கள் காதலிப்பதாக ஒப்புக் கொண்டனர். வல்லவன் நேரத்தில் இவர்கள் இருவரும் ஹோட்டல் அறையில் எடுத்துக் கொண்ட லிப்லாக் படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. 

 

அதைவிட கூடுதலாக ஹாட் லிப்லாக் படம் பெரியளவில் போஸ்டர்களில் பிரமோஷனில் பயன்படுத்தியிருந்தார்கள்.இனி காதலே வேண்டாம் என நயன்தாரா மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். 

 

அசின் பாம்பேவிற்கு மூட்டைக்கட்டிய நேரம் தமிழ்நாட்டின் முன்னணி நடிகையாக மாறினார் நயன்தாரா. ஆனால், அவரது கவர்ச்சி வேடங்கள் ஏதும் மாறவில்லை. வில்லு படத்தில் இவரது லோ-ஹிப் உடைகள் இவரது நடிப்புக்கு வாய்ப்பளிக்கவில்லை.

 

ஆனால், அப்படி இப்படி தட்டு தடுமாறி மீண்டும் முன்னணி நடிகை என்ற நிலைக்கு வந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூட தகவல்கள் வெளியாகி வருகின்றது.

அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நயன்தாரா தற்போது முழு தொடையும் தெரியும் படி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version