“நாளுக்கு நாள் கிளாமர் கூடிகிட்டே போகுதே…” – கவர்ச்சி உடையில் நீலிமா ராணி – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 

சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வந்து பின் சினிமாவிலும் சிறு கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்து வந்தவர் நடிகை நீலிமா ராணி. தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. 

 

இதைத்தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

 

கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் பல படங்களில் ஹீரோக்களுக்கு தங்கையாகவும், தோழியாகவும் நடித்து வருகிறார் 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டாலும், தன்னுடைய குடும்பம் கொடுத்த ஊக்கத்தினால் சினிமாவில் நடித்து வருகிறார். 

 

சின்னத்திரை சீரியல்களான வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள் உள்ளிட்ட சீரியலில் நடித்தும் பல தொலைக்காட்சி சேனல்களில் பணியாற்றி வந்தார். கடைசியாக பிரபல தொலைக்காட்சி சீரியலான திருமணம், அரண்மனை கிளி தொடரில் இருந்து விலகி பின் ஆளே காணமல் போய் இருந்தார். 

 

 

இதையடுத்து, இணையத்தில் ஆக்டிவாக வலம் வரும் இவர் சமீப காலமாக சற்றே கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில், தற்போது தன்னுடைய முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஃப்ரிட்ஜ்-ல வச்ச ஆப்பிள் மாதிரி ஃப்ரெஷ்ஷா இருக்கீங்க என்று வர்ணித்து வருகிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version