“நோ பேண்ட், நோ ட்ரவுசர்..” – கால்களை விரித்து வைத்து மோசமான போஸ் கொடுத்துள்ள கிரண் – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவில் ஜெமினி, வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் கிரண் ரத்தோட். வாய்ப்புகள் குறையத் தொடங்கியது சினிமாவை விட்டு வெளியேறிய இவர் ஆம்பள படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார். 

 

தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் நான் 40வயது என்பதையும் மறந்து இளம் நடிகைகளுக்கு போட்டியாக படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

சினிமாவில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு இல்லாமல் போன காரணத்தினால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தில் துணை கதாபாத்திரமாக நடித்து இருந்தார். தற்போது 40 வயதாகும் இவர் பட வாய்ப்புகளுக்காக தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் மிக ஆக்டிவாக இருந்து வருகிறார். 

 

சமூக வலைத்தளங்களில் உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இவரைப் போன்ற பலரும் இதே போன்று வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியிட்டு வருகின்றனர். 

 

மாளவிகா மோகனன், சாக்ஷி அகர்வால், ஷிவானி நாராயணன், இவர்களெல்லாம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகின்றனர். 

 

அந்த வகையில் தற்போது நடிகை கிரண் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கால்களை விரித்து வைத்துக்கொண்டு அத்து மீறிய கவர்ச்சி இவர் காட்டியதால் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

 

அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இந்த வயசுல இப்படி எல்லாம் கவர்ச்சி தேவையா ?என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version