தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போதே அடியே அழகே என ரசிகர்கள் அனைவரையும் கெஞ்ச வைத்த இவர் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருவதோடு தெலுங்கிலும் கால் தடத்தை பதித்து வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்.
இந்த நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்க அசப்பில் புட்ட பொம்மா மாதிரியே க்யூட்டாக உடையணிந்து தொடைத்தெரிய சுழன்று ஆடும் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் தீப்பிடிக்க வைத்துள்ளது.
தமிழ் குடும்பத்தில் பிறந்த நடிகை நிவேதா பெத்துராஜ் மாடல் அழகியாக வாழ்க்கையை தொடங்கிய நிலையில் தமிழ் சினிமாவிற்கு ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.நெல்சன் வெங்கடேசன் இயக்கிய, ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.
இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.முதல் படத்திலேயே ரசிகர்களை அடியே அழகே என கெஞ்ச வைத்த இவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் கதாநாயகியாக வட்டமிட்டு வர தமிழ் சினிமாவைத் தாண்டி இப்பொழுது தெலுங்கு சினிமாவிலும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலமாகி உள்ளார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி உலக அளவில் வசூலில் பல்வேறு சாதனைகளை புரிந்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த அலா வைகுண்டபுரம்லோ திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருக்கும் இவர் தமிழில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார்.
சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் நிவேதா பெத்துராஜ் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் சுடிதார் அணிந்து துப்பட்டா போட்டு மறைத்து குடும்ப பெண் போன்று அழகிய போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் இருக்கும் அவரை பார்ப்பதற்கு அப்படியே நம்ம பக்கத்துக்கு வீடு பெண் போன்றே இருப்பதாகவும், மேலும், செம்ம கட்டை, சும்மாவா அரேபிய குதிரைன்னு சொல்றாங்க என்று எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.