“செதுக்கி வச்ச ஸ்ட்ரக்ச்சர் – செம்ம ஹாட்..” – இளசுகளை புலம்ப விட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்..! – வைரலாகும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

 

“காக்கா முட்டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார். 

 

மேலும் இதனை தொடர்ந்து பல பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “கனா” படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார். 

 

“எங்க வீட்டுப் பிள்ளை” படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர கலர் முக்கியமல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர். 

 

 

பக்கத்து வீட்டு பெண் போன்ற அளவான அழகில் தமிழில் சினிமாவில் கலக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தெலுங்கிலும் கலக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ். 

இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் எல்லாம் வேற லெவலில் இருக்கின்றது.இதனை பார்த்த ரசிகர்கள், என்ன பொண்ணு டா… செம்ம ஹாட்.. செதுக்கி வச்ச ஸ்ட்ரக்ச்சர் என்று கண்டமேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version