“நீங்க அதை பத்திங்களா..?..” – மெல்லிய மேலாடையில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள எமி ஜாக்சன்..! – வைரல் போட்டோ.>!

மதராசபட்டினம் மூலம் தமிழ் சினிமாவுக்கு நாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் நடித்த இவர் அதன் பிறகு குடும்ப வாழ்க்கையில் பிசியாகி விட்டார்.

 

இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பனாயோட்டவை காதலித்து திருமணம் செய்து கொண்ட எமி ஜாக்சனுக்கு ஆண்ட்ரியாஸ் எனும் ஒரு வயது மகன் உள்ளார். 

 

குழந்தையை கொஞ்சும் போட்டோக்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கும் இவர், அவ்வப்போது ஹாட்டான தனது போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

 

குழந்தை பிறந்த பிறகும் கவர்ச்சிக்கு குறைவில்லாமல் முன்பை போலவே வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது தன் செல்ல மகன் ஆண்ட்ரியாஸ் கியூட்டாக பியானோ வாசிக்கும் அழகான வீடியோவை ரசித்து வெளியிட்டுள்ளார்.

 

ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் மீண்டும் தனது கவர்ச்சியான தேகத்தை சில மாதங்களிலேயே பெற்று விட்டார் நடிகை எமி ஜாக்சன். 

 

தொடர்ந்து யோகா செய்து வருவதே தனது இளமைக்கும் அழகுக்கும் உறுதுணையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அடிக்கடி யோகா செய்யும் போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். 

 

அந்த வகையில், அது தெரியும் படியான மெல்லிய மேலாடை அணிந்து கொண்டு குழந்தையுடன் ஏரிக்கரை ஓரம் நின்று கொண்டு போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி. 

 

இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க அதை பாத்திங்களா..? என்று கமெண்டி கலாய்த்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version