பட வாய்ப்புக்காக கொள்கைகளை தளர்த்தி கொண்ட நடிகை சதா..! – லேட்டஸ்ட் அப்டேட்..!

ஜெயம், படத்தில் ஜெயம் ரவியுடன் அறிமுகமான சதா 2005இல் பிரபலமானார். இவர் அந்நியன் படத்தில் சியான் விக்ராமோடு நடித்திருந்தார். ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ வி.ரவிச்சந்திரன் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். 

 

அந்த படத்தை தொடர்ந்து வர்ணஜாலம், எதிரி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலி வேசம், எலி உட்பட பல படங்களில் நடித்தார். இவருக்கு அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் அமையவில்லை. 

 

இதுவரை வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர், தற்போது டார்ச் லைட் என்னும் படம் மூலமாக ரீ-என்ட்ரி தந்தார். ஆனால் படம் ஓடவில்லை. மேலும், தற்போது சோஃபாவில் முன்னழகு வளைவு தெரியும்படி ஹாட் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார். 

 

சினிமாவில் தனது இருப்பிடத்தை நிரப்பிக்கொள்ள, மேலும் பட வாய்ப்புகளை பெற இதுபோல் மேலும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துகிறார் என நம்பப்படுகிறது. 

 

தற்போது, தெலுங்கில் கிட்டி பார்ட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார் அம்மணி. சொல்லிக்கொள்ளும் பட வாய்புகள் வராத காரணத்தினால் ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் அயிட்டம் டான்சர் வாய்ப்பு வந்தாலும் ஏற்றுக்கொள்வது என்ற முடிவில் இருக்கிறார் அம்மணி.

மேலும், கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க தயார் என்பதற்கு பச்சைக்கொடி காட்டும் விதமாக தன்னுடையகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version