இன்ஸ்டாகிராமில் இருந்து திடீரென விலகிய பிரபல கண்ணடி நடிகை, மீண்டும் திரும்பியுள்ளார். ‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படம் மூலம் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர்.
இவர் புருவத்தை சுருக்கியும், கண்ணடித்தும், விரல்களை துப்பாக்கிபோல் செய்து அதில் முத்தமிட்டு காதலனை சுடுவதுபோலவும் நடித்திருந்த காட்சி, பரபரப்பானது.
இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. படத்தின் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பு, படத்துக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து ‘ஶ்ரீதேவி பங்களா’ என்ற படத்தில் நடித்தார்.
இது நடிகை ஶ்ரீதேவி இறந்த சில மாதங்களுக்கு பின் உருவானதால், சர்ச்சையானது. இந்தப் படத்தில் ஶ்ரீதேவி பெயரை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியது.கன்னடத்தில் கிரிக் லவ் ஸ்டோரி, தெலுங்கில் லவ்வர்ஸ் டே ஆகிய படங்களில் நடித்தார், பிரியா.
இருந்தாலும் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. மலையாளத்திலும் அவருக்கு அதிக படங்கள் கிடைக்கவில்லை. கன்னடத்தில் விஷ்ணுப்ரியா என்ற படத்தில் நடித்து வரும் அவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பெருகினர்.
அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறவர்களின் எண்ணிக்கை 72 லட்சத்தைத் தாண்டி சென்று கொண்டிருகின்றது. தெலுங்கில் அதிக பட வாய்ப்புகளை பெற்று வரும் இவர் கவர்ச்சியில் தாராளம் காட்டுகிறார்.
ஆனால், சன்னி லியோன் கூடசினிமாவில் காட்ட கூச்சப்படும் விஷயங்களை கூட அசால்டாக காட்டி கிறங்க வைக்கிறார் அம்மணி. அந்த வகையில், தன்னுடைய தொடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.