குட்டியான ட்ரவுசர் – பெரிய ஜானு திரிஷாவுக்கு சவால் விடும் குட்டி ஜானு கௌரி கிஷன்..! – வைரல் புகைப்படம்..!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் குட்டி ஜானுவாக நடித்து அசத்திய கௌரி கிஷான் மாஸ்டர் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். 

 

தமிழில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் மலையாளத்தில் அனுகிரகீதன் ஆண்டனி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.96 திரைப்படத்தில் க்யூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட கௌரி கிஷான் இப்போது வெளியிட்டுள்ள க்யூட் புகைப்படங்கள் லைக்குகளை அள்ளி வருவதோடு உசுரே போகுதே என ரசிகர்களை உருக வைத்துள்ளது.

 

சினிமாவில் ஹீரோயினாக ஆவதற்கு முன்பாகவே பல கோடி ரசிகர்களை கொண்டுள்ள நடிகை கௌரி கிஷான் 96 திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யின் மாஸான நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் மாஸ்டர் டீசரிலும் அந்த காட்சி இடம்பெற்றிருந்தது.

 

ஒருபுறம் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த கொண்டுவர மற்றொருபுறம் தனுஷின் கர்ணன் திரைப்படத்திலும் நடித்து வரும் இவர் தமிழில் இன்னும் முழு நீள கதாநாயகியாக அறிமுகமாகாத நிலையில் மலையாளத்தில் கதாநாயகி வேட்டையில் இறங்கிவிட்டார்.

 

இந்த ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது கௌரி கிஷன் தனது சமூக வலைத்தளத்தில் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் அளவுக்கு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

 

 

இதனை பார்த்த ரசிகர்கள், “இந்த வயசுலையே இப்படியா, இன்னும் பெருசாயிட்டா?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version