“மாஸ்ஸா.. கெத்தா.. கேப்டனா.. ஓஹோய்… ” – சரண்யா வெளியிட்ட வீடியோ.! – ஓஹோய் போடும் ரசிகர்கள்..!

பிரபல சீரியல் நடிகை சரண்யா துராடி சுந்தர்ராஜ், இவருக்கு படிக்கும்போதே பிரபல TVயில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்ததாம். பின்பு பல பிரபலமான தொலைக்காட்சிகளில் வலம் வந்தவர் சரண்யா சுந்தர்ராஜன். 

 

இந்நிலையில் தற்போது “ஆயுத எழுத்து” தொடரில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தனது காதலனுடன் இ ருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார் இவர். 

 

இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேட்ட போது நான் பிரவுன் கலரில், நிறைய தாடி வைத்த ஒரு தமிழ் பையனை தான் திருமணம் செய்வேன் என்று கூறி வந்தது உண்மையாகி விட்டது. 

 

மேலும், சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள், மற்றும் டிக் டாக் வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ள இவர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

சமீபத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் அரசியல் மேடை ஒன்றில் மாஸ்ஸா.. கெத்தா.. கேப்டனா.. ஓஹோய்… என்று பேசிய வீடியோ கிளிப் இணைய வாசிகள் மத்தியில் செம்ம ட்ரெண்ட்டாகி வருகிறது.

 

 

இதனை பார்த்த சரண்யா. தானும் அந்த வசனத்தை பேசி வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஓஹோய்.. என்று கருத்து தெரிவித்து கலாய்த்து வருகிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version