வெறும் ப்ரா – டாப் ஆங்கிளில் செல்ஃபி – இணையத்தை தெறிக்கவிடும் இதயதிருடன் பட நடிகை..!

“மச்சக்காரன், இதயத்திருடன் படங்களில் நடித்த காம்னா ஜெத்மலானியை, தமிழ் சினிமா கண்டுகொள்ளாதபோதும், அவர் விடுமால் துரத்தினால். அந்த துரத்தலின் பயனாக “காசே தான் கடவுளடா”, “சினம் கொண்டான்” போன்ற படங்களில் ஒப்பந்தமாகி நடித்தார். 

 

கோலிவுட்டின் முக்கிய இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு துரத்தினார். இரண்டாவது நாயகி, மூன்றாவது நாயகி என்றாலும் சம்மதம் சொல்லி, 100 சதவீதம் கவர்ச்சி சேவை புரியவும் தயாராக இருப்பதாக ஓப்பனாக கூறினார் அம்மணி.

 

சமீப காலமாக, சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதை பல நடிகைகள் இன்று வழக்கமாக வைத்துள்ளனர். 

 

ஆனால் 2000 ஆண்டு காலகட்டத்தில், இந்த முறை இல்லை, தனது திறமையை மட்டுமே நம்பி வந்தனர். அதுவும் சிலர் கவர்ச்சியாக நடித்து வந்தார்கள். 

 

சிலர் மார்கெட் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, குடும்ப குத்துவிளக்காகவே நடித்து அதிலிருந்து ரிட்டையர்டு ஆனார்கள். அதில் ஒருவர் காம்னா, பார்க்க கொழுக் மொழுக் என்று இருப்பதால், இவர் மீது
இளைஞர்களுக்கு ஒரு கண். 

 

 

இடையில் சில காலம் ஆளையே
காணோம். இவர் எங்கே போனார் என்று இவரது வருகையை எதி்பார்த்து கிடந்த
ரசிகர்களுக்கு தற்போது பெரிய ஏமாற்றம், தற்போது இவருக்கு திருமணம் முடிந்து
ஒரு குழந்தையே உள்ளதாம்.

 

 

6 வருடங்களுக்கு முன்பு சூரஜ் என்பவரை திருமணம் செய்து, தெலுங்கு படம்
ஒன்றில் மட்டும் தலையை காட்டி, பிறகு தாயானதால் நடிப்பை விட்டு
ஒதுங்கிவிட்டார்.தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பின் கருடா என்ற திரைப்படத்திலும் நடித்து
வருகிறார். 

 

தற்போது சில காலங்களாகவே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக
இருக்கும் இவர் சமீபத்தில் இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை
பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version