நடிகை கனிகா தமிழில் எதிரி, வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். ஆனால் தமிழ் சினிமாவை விட மலையாளப் படங்களிலேயே அதிகமாக நடித்தார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட புகைப்படத்தில் ஆண்கள் போல வேட்டிக் கட்டிக்கொண்டு பனியனும் அணிந்து ஸ்டைலாக அவர் போஸ் கொடுத்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஃபைவ் ஸ்டார் படத்தில் மூலம் குடும்ப பாங்கான நடிகையாக தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானவர் கனிகா.தொடர்ந்து குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வந்த கனிகா, கவர்ச்சிகரமான கதாபாத்திரத்தை தவிர்த்து விட்டார்.
மாதவனுடன் “எதிரி” உள்ளிட்ட தமிழ் படங்களிலும், மலையாளத்தில் ஏராளமான படங்களிலும் நடித்து தனக்கெனத் தனி இடம் பிடித்தவர் தான் நடிகை கனிகா.
சமீப காலமாக இணையத்தில் ஆக்டிவாக வலம் வரும் இவர் இதுவரை இல்லாத அளவுக்கு குட்டியான உடைகளில் இளசுகளின் கவனத்தை சுண்டி இழுக்கிறார்.
அந்த வகையில், குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள படு சூடான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டியுள்ளார் அம்மணி.